திருநெல்வேலி : மூன்றடைப்பை அடுத்த மலையன்குளம் அருள்மிகு இசக்கியம்மன் கோவில் கொடைவிழா கோலாகலமாக நடந்தது.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மூன்றடைப்பு என்னும் கிராமத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் கிழக்காக அமைந்துள்ள அமைதியான சிற்றூர், மலையன்குளம்.
மலையன்குளம் அருள்மிகு இசக்கியம்மன் கோவில் கொடைவிழா ஆகஸ்டு 15 வியாழன், 16 வெள்ளி , 2013 கோலாகலமாக நடந்தது.விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் மற்றும் விழாகமிட்டியார் செய்திருந்தனர்.வெள்ளிகிழமை மதியம் அன்னதானமும இரவு பொழுதுபோக்கு நிகழ்சிகளும் வானவேடிக்கையும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மலையன்குளம் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Photos from facebook

ஊர் மற்றும் கோவில் சிறப்புகளை பகிர்ந்தால் நன்றாக இருக்கும்
ReplyDeleteAbout Malayankulam
ReplyDeleteMalayankulam is a small Village/hamlet in Nanguneri Taluk in Tirunelveli District of Tamil Nadu State, India. It comes under A Sathankulam Panchayath. It is located 29 KM towards South from District head quarters Tirunelveli. 680 KM from State capital Chennai
Malayankulam Pin code is 627151 .
Malayankulam is surrounded by Kalakadu Taluk towards west , Valliyoor Taluk towards South , Cheranmahadevi Taluk towards North , Radhapuram Taluk towards South .
Tamil is the Local Language here.
HOW TO REACH Malayankulam
Bus no 39B
Colleges near Malayankulam
National College of engineering, Maruthakulam, Tirunelveli
Schools near Malayankulam
R.C. Nirmala Primary school, Malayankulam
ROSALIND CHELLIAH GOVERNMENT HIGHER SECONDARY SCHOOL,MARUTHAKULAM
Malayankulam is about 27 kms from Tirunelveli Junction. A scenacric village surrounded by green farm land. Has a temple for Sri Esakkiamman is situated.
ReplyDeleteசிவநீலி இசக்கியம்மன் துதி
ReplyDeleteஅம்மா அழகே அதிரூப சுந்தரி
வன்மம் வாளென வாழ்வை தகர்க்க
கோபம் கோடரியாய் குலத்தை குலைக்க
பொறாமை புறமுதுகில் புலிஎன பாய
பெண்மோகம் பேராசை என்வாழ்வை கெடுக்க
இவை அல்லால் புறத்தோர் என்னமோ
இடி என சிரத்தில் இறங்க
போகும்வழி மறந்து பேயாய் நின்றேன்
காக்கும் தெய்வமே சிவநீலி தாயே
உன் அன்பெனும் அஸ்திரம் கொண்டு
அனைத்தையும் வென்று மகன் என்
வாழ்வை இறையடி சேர்க்கும் என்தாயே
மலையன்குளம் நின்ற சிவநீலி இசக்கியே போற்றி போற்றி !