Contact Form

மலையன்குளம் அருள்மிகு இசக்கியம்மன் கோவில் கொடைவிழா கோலாகலம்

Malayankulam Esakkiamman
 திருநெல்வேலி : மூன்றடைப்பை அடுத்த மலையன்குளம் அருள்மிகு இசக்கியம்மன் கோவில் கொடைவிழா  கோலாகலமாக நடந்தது.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மூன்றடைப்பு என்னும் கிராமத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் கிழக்காக அமைந்துள்ள அமைதியான சிற்றூர், மலையன்குளம்.

மலையன்குளம் அருள்மிகு இசக்கியம்மன் கோவில் கொடைவிழா ஆகஸ்டு 15 வியாழன், 16  வெள்ளி , 2013 கோலாகலமாக நடந்தது.விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் மற்றும் விழாகமிட்டியார் செய்திருந்தனர்.வெள்ளிகிழமை மதியம் அன்னதானமும இரவு பொழுதுபோக்கு நிகழ்சிகளும் வானவேடிக்கையும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மலையன்குளம் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


malayankulammalayankulam
நண்பர்களே உங்களுக்கு தெரிந்த தகவல்களை "Comments" பகுதியில் பகிருங்கள்

Photos from facebook

4 comments:

  1. ஊர் மற்றும் கோவில் சிறப்புகளை பகிர்ந்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  2. About Malayankulam

    Malayankulam is a small Village/hamlet in Nanguneri Taluk in Tirunelveli District of Tamil Nadu State, India. It comes under A Sathankulam Panchayath. It is located 29 KM towards South from District head quarters Tirunelveli. 680 KM from State capital Chennai

    Malayankulam Pin code is 627151 .

    Malayankulam is surrounded by Kalakadu Taluk towards west , Valliyoor Taluk towards South , Cheranmahadevi Taluk towards North , Radhapuram Taluk towards South .

    Tamil is the Local Language here.

    HOW TO REACH Malayankulam

    Bus no 39B

    Colleges near Malayankulam
    National College of engineering, Maruthakulam, Tirunelveli

    Schools near Malayankulam
    R.C. Nirmala Primary school, Malayankulam
    ROSALIND CHELLIAH GOVERNMENT HIGHER SECONDARY SCHOOL,MARUTHAKULAM

    ReplyDelete
  3. Malayankulam is about 27 kms from Tirunelveli Junction. A scenacric village surrounded by green farm land. Has a temple for Sri Esakkiamman is situated.

    ReplyDelete
  4. சிவநீலி இசக்கியம்மன் துதி

    அம்மா அழகே அதிரூப சுந்தரி
    வன்மம் வாளென வாழ்வை தகர்க்க
    கோபம் கோடரியாய் குலத்தை குலைக்க
    பொறாமை புறமுதுகில் புலிஎன பாய
    பெண்மோகம் பேராசை என்வாழ்வை கெடுக்க
    இவை அல்லால் புறத்தோர் என்னமோ
    இடி என சிரத்தில் இறங்க
    போகும்வழி மறந்து பேயாய் நின்றேன்
    காக்கும் தெய்வமே சிவநீலி தாயே
    உன் அன்பெனும் அஸ்திரம் கொண்டு
    அனைத்தையும் வென்று மகன் என்
    வாழ்வை இறையடி சேர்க்கும் என்தாயே
    மலையன்குளம் நின்ற சிவநீலி இசக்கியே போற்றி போற்றி !

    ReplyDelete